Breaking | TN Election 2026 | SIR | ECI | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு #Tnelection2026 #SIR #ECI #TNelection #TNpolitics #thanthitv வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 34 லட்சம் பேர் விண்ணப்பம் தமிழகத்தில் SIRக்கு பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 34 லட்சம் பேர் விண்ணப்பம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேரடியாக 24 லட்சம் பேரும், இணைய வழியில் 10 லட்சம் பேரும் விண்ணப்பம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர் 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், 34 லட்சம் பேர் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பம் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ம் தேதி வெளியீடு - தேர்தல் ஆணையம்