அசாம் மாநிலத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடு/அசாம் - 126 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல்/அசாம் தேர்தல் களத்தில் மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்/அசாம் - மொத்தம் 2.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்/அசாம் மாநிலத்தில் 31490 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன/தேர்தல் பணிகளில் மொத்தம் 1.5 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்