ECI | Police | Election | "நாளை காலை 7 முதல் மாலை 6 மணி வரை.."ECI வெளியிட்ட முக்கிய தகவல்
கேரளம் - 140 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல்/கேரளம் மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு/140 சட்டமன்ற தொகுதிக்கான 30,471 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளது /கேரளம் மாநில தேர்தலில் மொத்தம் 985 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்/மொத்தம் 2 கோடியே 71 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர்/கேரளம் மாநிலத்தில் கம்யூ., காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி/நாளை காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்
