BREAKING

ECI | CM Stalin | Chief Secretary | தலைமைச் செயலாளர் மாற்றம் - முதல்வர் கண்டனம்

thanthitv

தலைமைச் செயலாளர் மாற்றம் - முதல்வர் கண்டனம்/தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்/"ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம்"/"நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் பாஜக கட்டளைகளை நிறைவேற்றி வருகிறது"/"தேர்தல் ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது"/"தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களில் தலைமைச் செயலாளரை மாற்றாதது ஏன்?"/"ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது"

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்