Breaking | SP Velumani | ADMK | ``திமுக எதிரிக்கட்சி.. இதனால தான் தவெகவுக்கு ஆதரவு..’’ | மீண்டும் புயலை கிளப்பிய SPV தரப்பு
"புதிய பதவிகளை ஏற்கப் போவதில்லை" அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக அறிவிப்பு புதிய பதவிகளை புறக்கணிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அறிவிப்பு எஸ்பிவி, சிவிஎஸ், நத்தம் விஸ்வநாதன், அன்பழகன் கூட்டாக அறிவிப்பு "அதிமுகவில் வழங்கப்பட்ட புதிய பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை"