DMK Alliance | கூட்டணி கட்சிகள் எடுக்கும் முடிவு -நெருங்கிய Climax..இன்றே முடித்து வைக்கும் முதல்வர்
DMK Alliance | கூட்டணி கட்சிகள் எடுக்கும் முடிவு -நெருங்கிய Climax..இன்றே முடித்து வைக்கும் முதல்வர்
thanthitv
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவடையும் சூழலில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு எப்போது நிறைவு பெறும் என்ற தகவலுடன் செய்தியாளர் ரமேஷ் இணைந்துள்ளார்.