Breaking | CM Vijay | நேற்று கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி இளைஞர் | இன்றே நிறைவேற்றிய CM விஜய்
மாற்றுத்திறனாளி இளைஞரின் கோரிக்கையை நிறைவேற்றிய CM விஜய் CM விஜய்யிடம் சைகை மொழியில் கோரிக்கை மாற்றுத்திறனாளி இளைஞரின் கோரிக்கை - ஒரேநாளில் நிறைவேற்றிய CM விஜய் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களிடம் நேற்று (28.10.2026) கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளி திரு. வீ. தினேஷ் அவர்கள் தனக்கு வேலைவாய்ப்பு வழங்கிடக் கோரி அளித்த கோரிக்கை மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான பணிநியமன ஆணையினை இன்று (29.10.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திரு. வீ. தினேஷ் அவர்களுக்கு வழங்கினார்.
#CMvijay #employment #student #thanthitv