BREAKING

Dhruva Natchathiram | GVM-ன் துருவ நட்சத்திரம் - ஜூலை 15க்குள்? - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Dhruva Natchathiram | GVM-ன் துருவ நட்சத்திரம் - ஜூலை 15க்குள்? - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

thanthitv

Dhruva Natchathiram | GVM-ன் துருவ நட்சத்திரம் - ஜூலை 15க்குள்? - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதியளித்த உத்தரவு உறுதி. படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிடலாம் என அனுமதியளித்த தனிநீதிபதி உத்தரவை எதிர்த்த மேல் முறையீடு தள்ளுபடி. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், திலகவதி அமர்வு உத்தரவு படத்தை வெளியிட வழங்கிய கால அவகாசத்தை நீட்டிக்க கோரி கவுதம் வாசுதேவ் மேனன் மனு ஜூன் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார் தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்