துணை முதல்வர் உதயநிதி பேச பேச.. விண்ணை பிளந்த சத்தம் #mkstalin #cmstalin #udhayanidhistalin #tnpolitics #tnelection #thanthitv மோடி, ED-ஐ பார்த்து பயப்பட மாட்டோம் - உதயநிதி கோவை மாவட்டம் கணியூரில் திமுக இளைஞர் அணியின் மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...