"தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.." - சட்டென்று உடைத்த திருமா #cmstalin #mkstalin #thirumavalavan #vck #thanthitv #tnpolitics #tnelection #thanthitv “தொகுதி பேச்சுவார்த்தைக்காக இன்னும் விசிகவை அழைக்கவில்லை“ தொகுதி பேச்சுவார்த்தைக்காக இன்னும் தங்களை திமுக அழைக்கவில்லை என்றும், அழைக்கும் போது தங்களுக்கான தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.