CPI leader Nallakannu | நல்லகண்ணு உடல்நிலை.. கையெடுத்து கும்பிட்ட வீரபாண்டியன்
நல்லகண்ணு உடல்நிலை.. கையெடுத்து கும்பிட்ட
நல்லகண்ணு உடல்நிலை.. கையெடுத்து கும்பிட்ட வீரபாண்டியன் #cpim #nallakannu #veerapandiyan #hospital #thanthitv #cpileaders இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தீவிர சிகிச்சையில் உள்ளார்... சென்னை ராஜீ்வ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் நலம் குறித்து விசாரிக்க வருகை தந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்...
