TVK | CM Vijay | Congress | CM விஜய் எடுத்த முடிவு.. சிக்னல் கொடுத்த டெல்லி.. புது டீமை இறக்கும் காங்.,
நாளை தவெக தலைமையில் நடைபெற உள்ள தவெக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் தாரகை கத்பட்,நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோரை கொண்ட கூட்டணி ஒருங்கினைப்பு குழுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அஹமது மீர் அறிவித்துள்ளார்