Kaveri River | Tamilnadu | Karnataka | தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
Kaveri River | Tamilnadu | Karnataka | தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று இன்று நடந்த கூட்டத்தின் இறுதியில் இந்த உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது