Chennai High Court | "கோவிலில் பக்தர்களுக்கு பாகுபாடு.." - கறார் காட்டிய சென்னை ஐகோர்ட் வழிபாட்டு தலங்களில் பாகுபாடு கூடாது - உயர்நீதிமன்றம் "காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்குவதில் பாகுபாடு காட்ட கூடாது" சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம் - உயர்நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்கள் பாகுபாடு காட்டும் இடமல்ல - உயர்நீதிமன்றம் பிராமணர் அல்லாத பக்தர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக பொதுநல வழக்கு பொதுநல வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்