#CMVijay ##TNCabinet #Meeting #TNPolitics #ThanthiTV
CM Vijay | Cabinet Meeting | CM விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு ஒருமணி நேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் பருவமழை, சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை அரசு திட்டங்கள், துறை செயல்பாடுகள் குறித்து ஆலோசனை அமைச்சர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய CM விஜய்