BREAKING

BREAKING || ரத்தான குரூப் 2 தேர்வுகள் எப்போது? - அதிகாரப்பூர்வ தேதி வெளியானது

ரத்தான குரூப் 2 தேர்வுகள் எப்போது? - அதிகாரப்பூர்வ தேதி வெளியானது

thanthitv

BREAKING || ரத்தான குரூப் 2 தேர்வுகள் எப்போது? - அதிகாரப்பூர்வ தேதி வெளியானது "ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வுகள் மார்ச் 15ல் நடைபெறும்"/நேற்று ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வுகள் மார்ச் 15ல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு/ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட குளறுபடியால் நேற்று குரூப் 2, 2A தேர்வுகள் ரத்து செய்யப்ட்டிருந்தன/மார்ச் 15ம் தேதி காலை பொது அறிவு தாள் தேர்வு நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி /மார்ச் 15ம் தேதி பிற்பகலில் தமிழ் தகுதி தேர்வு மற்றும் விரிவாக விடை அளிக்கும் தேர்வு நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி /பிப்ரவரி 28ம் தேதிக்குள் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு/வரும் 22ம் தேதி நடைபெறும் தேர்வு திட்டமிட்டபடி அதே தேதியில் நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி /

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்