BREAKING

Breaking | TN Rains | Chennai Rains | "இடி மின்னலுடன் கூடிய மழை.." | சென்னைக்கும் வந்தது அலர்ட்

"இடி மின்னலுடன் கூடிய மழை.." | சென்னைக்கும் வந்தது அலர்ட்

thanthitv

Breaking | TN Rains | Chennai Rains | "இடி மின்னலுடன் கூடிய மழை.." | சென்னைக்கும் வந்தது அலர்ட் #ChennaiRains #TNRains #NEMonsoon #Rainalert #redalert #orangealert #rain #rainupdate #weatherupdate #weather #rainnews #thanthitv 26 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தின் கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ராணிப்பேட்டை, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 26 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது... - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை #ChennaiRains #TNRains #NEMonsoon #Rainalert #redalert #orangealert #rain #rainupdate #weatherupdate #weather #rainnews #thanthitv

Kodaikanal Landslide | கொடைக்கானலில் மண் சரிவு - கதிகலங்க விடும் பேய் மழை..

Thiruma | Dhanush | CM Vijay | அரசியலில் தனுஷ்? - "நடிகர் விஜய் தான்.." - திருமா ஓபன் டாக்

Breaking | GEM Veeramani Case | அரக்கன் வீரமணியை கஸ்டடியில் எடுத்தது SIT

TN Govt | Ticket Price | `டிக்கெட் கட்டணம் குறைகிறதா?' - அறிவித்தது தமிழக அரசு

Breaking | Rain Alert | TN Rains | வந்தது ஹைஅலர்ட் | வெளியே வராதீங்க மக்களே..