BREAKING || "இதுவும் தீண்டாமைதான்" - நீதிபதி காட்டம் "பொது மயானத்தில் அனுமதி மறுப்பதும் தீண்டாமைதான்"/பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் பயன்படுத்த அனுமதி மறுப்பது தீண்டாமைக்கு சமம் - நீதிமன்றம்/சென்னை உயர்நீதிமன்றம் கருத்து/"வாழும்போது கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளது போல, இறந்தவர்களுக்கு கண்ணியத்துடன் இறுதிச்சடங்கு செய்வதும் உரிமை"/ஈரோடு, கருமாண்டி செல்லிப்பாளையம் கிராமத்தில் வண்டிப்பாதை நிலத்தை, மயானமாக மாற்றக் கோரிய வழக்கு