டாஸ்மாக் முறைகேடு விவகாரம் | ஹைகோர்ட் அதிரடி
டாஸ்மாக் முறைகேடு - ஒப்பந்ததாரர் மீதான விசாரணைக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமத்தில் முறைகேடு என புகார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு ஒப்பந்ததாரர் ரமேஷ் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் இடைக்கால தடை