BREAKING

BREAKING || "விஜய்க்கு வந்த திடீர் நெருக்கடி..." யாருமே எதிர்பாரா `கூட்டணி’ மீட்டிங்

thanthitv

கூட்டணியா? தனித்து போட்டியா? - நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட தவெக/கூட்டணி அமைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்ட என்.ஆனந்த்/தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து கேட்ட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்/கூட்டணி அமைத்தாலும் தனியாக நின்றாலும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக மாவட்ட செயலாளர்கள் கருத்து/இவர்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று எவரையும் நம்பி நாம் கட்சி தொடங்கவில்லை - என்.ஆனந்த்/234 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என தவெக நிர்வாகிகளுக்கு ஆனந்த் அறிவுறுத்தல்/கூட்டணி குறித்து நிர்வாகிகளிடம் முதல்முறையாக கருத்து கேட்டுள்ள தவெக தலைமை/

TVK Vijay | Alliance | "தவெக தேர்தல புறக்கணிச்சுட்டு..." - பகீர் கிளப்பிய டி.வி.சோமு

BREAKING || ஆகாஷ் மரண விவகாரத்தில் அடுத்த அதிரடி... பரபரக்கும் மானாமதுரை

Coimbatore | Lorry | நடுரோட்டில் திடிரென புதைந்த டிப்பர் லாரி - கோவையில் பகீர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்