மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் - ராமதாஸ் மனு/மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு/சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராமதாஸ் மேல்முறையீடு/தேர்தல் ஆணையம் தனது முகவரிக்குதான் கடிதம் அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ராமதாஸ்/ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு