Breaking | PM Modi | Netanyahu | போன் போட்ட நெதன்யாகு | தீர்வை சொன்ன பிரதமர் மோடி #PMModi #Netanyahu #israel #thanthitv பிரதமர் மோடி - இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு அமைதியை மீட்டெடுக்க வேண்டும் - பிரதமர் மோடி மேற்காசியாவில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் வலியுறுத்தல் பிரதமர் மோடி உடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தையே சிறந்த வழி - பிரதமர் மோடி