BREAKING

Breaking | OPS | DMK | நீக்கினார் | திமுகவில் இணைந்த பின் ஓபிஎஸ் அதிரடி

திமுகவில் இணைந்த பின் ஓபிஎஸ் அதிரடி

thanthitv

Breaking | OPS | DMK | நீக்கினார் | திமுகவில் இணைந்த பின் ஓபிஎஸ் அதிரடி X தளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கிய ஓபிஎஸ் தனது அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கிய ஓ.பன்னீர்செல்வம்/திமுகவில் இணைந்த பின் தனது அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில் தமிழக முன்னாள் முதல்வர் என மாற்றிய ஓபிஎஸ் /போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் என்பதையும் நீக்கினார் ஓபிஎஸ்

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..