BREAKING || "Not to defy the verdict..." is the main argument of the government in the T. Kunram case#thiruparangundram | #tngovt | #thiruparankundramdeepam BREAKING || "தீர்ப்பை மீறுவதற்காக அல்ல..." தி.குன்றம் வழக்கில் அரசு தரப்பு முக்கிய வாதம் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் மட்டுமே 258 நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 258 நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.