தனித்துப் போட்டி குறித்து பரிசீலிப்போம் - திமுக தலைவர் ஸ்டாலின் இடைத்தேர்தலில் திமுக தனித்துப் போட்டியா? எதிர்வரும் 6 தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக தனித்துப் போட்டியா? கூட்டணி வேண்டாம் எனக் கூறும் திமுகவினர் - பரிசீலிப்போம் என்ற ஸ்டாலின் திருவாரூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு தனித்துப் போட்டியிட வேண்டும் என ஆ.ராசாவும் பேசியிருந்தார் திமுக கூட்டணியில் இருந்த காங்., கம்யூ., விசிக, IUML தவெகவுக்கு ஆதரவு