Breaking | Polytechnic | ED | பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் சிக்கிய ஆதாரங்கள்
"பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு - ஆவணங்கள் பறிமுதல்" பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் - ED 2017ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு என புகார் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு குறித்து ED வழக்குப்பதிவு நேற்று முன்தினம் 21 இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை முகவர்கள் வசூலித்த பணம் தொடர்பான குறிப்புகள் பறிமுதல் - அமலாக்கத்துறை டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், பொருட்கள் பறிமுதல் - ED சோதனையில் ரூ.13.18 லட்சம் ரொக்கம் பறிமுதல் - அமலாக்கத்துறை வழக்கு தொடர்பாக 56 வங்கி கணக்குகள் முடக்கம் - அமலாக்கத்துறை
