Breaking | Minister Arunraj | வருத்தத்துடன் அமைச்சர் அருண்ராஜ் திடீர் பதிவு
மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சு - அமைச்சர் வருத்தம் மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சுக்கு அமைச்சர் அருண்ராஜ் வருத்தம் தவிர்க்க வேண்டிய வார்த்தையை தவறுதலாக பயன்படுத்திவிட்டேன் - அமைச்சர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் மாற்றுத்திறனாளிகள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது - அமைச்சர் "மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்"