காவல்துறை அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவர் அதிகாரம் வழங்கும் அரசாரணைக்கு மதுரை அமர்வு இடைக்கால தடை /நீதிமன்றம் ஏற்கனவே இது போன்ற அரசாணைக்கு தடை விதித்தும், அரசாணை பிறப்பிக்கப்பட்டது எப்படி? - நீதிபதிகள் /பொது நல வழக்கு மீது மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/துணை காவல் ஆணையர்களுக்கு நிர்வாக நடுவர் அதிகாரம் வழங்குவது சட்டவிரோதமானது - மனு/வழக்கு தொடர்பாக தமிழக உள்துறைச் செயலர் பதில் அளிக்க மதுரை அமர்வு உத்தரவு/காவல்துறையினருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்க வேண்டிய அவசியம் என்ன? - மதுரை அமர்வு