ஜெகன்மூர்த்திக்கு எதிரான கடத்தல் வழக்கை ரத்து செய்ய காவல்துறை எதிர்ப்பு புரட்சி பாரதம் எம்.எல்.ஏ ஜெகன்மூர்த்திக்கு எதிரான கடத்தல் வழக்கை ரத்து செய்ய காவல்துறை கடும் எதிர்ப்பு ஜெகன்மூர்த்திக்கு எதிரான கடத்தல் வழக்கை ரத்து செய்ய காவல்துறை எதிர்ப்பு வழக்கில் சமரசத்தை அனுமதிக்க முடியாது - காவல்துறை தரப்பு மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்ப பெற அனுமதி கேட்டதால் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு