Seeman | NTK | சீமான் மீதான தேச விரோத வழக்கு.. ஹைகோர்ட் உத்தரவால் பரபரப்பு திருப்பம்

சீமான் மீதான தேச விரோத வழக்கு ரத்து/காரைக்காலில் நிலக்கரி இறக்குமதி செய்வதை கண்டித்து போராட்டம் - சீமான் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து/சீமான், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன் மீதான தேச விரோத வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/நிலக்கரியில் இருந்து வரும் துகள்கள் சுற்றுச்சூழலை பாதிப்பதாக கடந்த 2018ம் ஆண்டு போராட்டம் நடத்திய சீமான்/அரசிடம் முறையான அனுமதி பெறாமல் பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com