BREAKING

Breaking | DMK | ECI | "திமுகவில் 40 பேருக்கு அனுமதி.." ECI அதிரடி

thanthitv

திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேருக்கு பிரசார அனுமதி/சட்டமன்ற தேர்தல் பிரசாரம் - திமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி/முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., உள்ளிட்டோருக்கு, பிரசாரத்திற்காக தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது/கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது 

Omandurar Hospital | உலுக்கிய 4 மாத குழந்தை மரணம்.. FIR-ல் சேர்க்கப்பட்ட`சந்தேக மரணம்’ பிரிவு

TVK Candidate| பாலியல் புகார் - தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

AIADMK | BJP | பாஜக வேட்பாளர்கள் யார்? - பட்டியல் இன்று வெளியாகிறது

Today Gold Rate | ஜம்ப் அடித்த தங்கம் விலை - இன்றைய திடீர் மாற்றம்

TVK Vijay Chennai Campagin Case | விஜய் பிரச்சாரம் - இடிபோல் விழுந்த அடுத்த பேரதிர்ச்சி