Breaking | CM Vijay | NE Monsoon | தமிழகத்தை சூழும் மேகங்கள்.. | ஸ்பாட்டில் CM விஜய் அதிரடி உத்தரவு #CMVijay #NEMonsoon #TNRains #rainalert #Chennaialert #Rain #Rainupdate #ThanthiTV வடகிழக்கு பருவமழை - அதிகாரிகளுக்கு CM விஜய் அறிவுறுத்தல் எழிலகத்தில் 17 மாவட்ட ஆட்சியர்களுடன் CM ஆலோசனை வடகிழக்கு பருவமழை - அதிகாரிகளுக்கு CM ஆலோசனை காணொலி மூலம் 17 மாவட்ட ஆட்சியர்களுடன் CM ஆலோசனை மழைக்கால பாதிப்புகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க CM அறிவுறுத்தல் அனைத்துத் துறைகளிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உத்தரவு அவசரகாலச் சூழல்களில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - CM