Breaking | CM Vijay | "இளம் வீரர்களுக்கு நம்பிக்கை" | பாராட்டிய CM விஜய் #CMvijay #Asiangames #sports #thanthitv ஆசிய பாரா விளையாட்டில் நவீன் வெண்கலம் நவீனுக்கு CM விஜய் பாராட்டு - ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை ஆசிய பாரா விளையாட்டு - பதக்கம் வென்ற நவீனுக்கு CM விஜய் பாராட்டு பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியா பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நவீனுக்கு CM விஜய் பாராட்டு தமிழக வீரர் நவீனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - CM விஜய் அறிவிப்பு நவீனின் வெற்றி இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது - CM விஜய் நவீனின் வெற்றிப்பயணம் தொடர்ந்திட வாழ்த்துகள் - CM விஜய்