BREAKING

Breaking | CM Stalin | "ரத்து செய்ய வேண்டும்.." | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"ரத்து செய்ய வேண்டும்.." | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

thanthitv

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டும் - முதலமைச்சர் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்/"இலங்கை தமிழர்களின் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்க தடையாக உள்ள முந்தைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்"/குடியுரிமை குறித்து பரிசீலிக்க மாவட்ட அளவில் உள்ள அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கை தமிழர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்