BREAKING

Breaking | Chennai Metro | நாளுக்கு நாள் எகிறும் மெட்ரோ ரயில் பயணம் | ஜூன் மாதத்தில் இவ்வளவு பேரா..

நாளுக்கு நாள் எகிறும் மெட்ரோ ரயில் பயணம் | ஜூன் மாதத்தில் இவ்வளவு பேரா..

thanthitv

Breaking | Chennai Metro | நாளுக்கு நாள் எகிறும் மெட்ரோ ரயில் பயணம் | ஜூன் மாதத்தில் மட்டும் இவ்வளவு பேரா.. #chennai #chennaiMetro #MetroRail #ThanthiTV ஜூன் மாதத்தில் 96,75,993 பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் "அதிகபட்சமாக 24ம் தேதி மட்டும் 3,77,208 பேர் பயணம்" "சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 48,83,485 பேர் பயணம்" "க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 47,92,508 பேர் பயணம்" "Chennai One App பயன்படுத்தி 2,46,608 பேர் பயணம்"

BREAKING || "இந்த விசயத்தில் முதல்வர் உறுதியா இருக்கிறார்" - பிரவீன் சக்கரவர்த்தி

Chennai Airport | கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய பயணிகள் - சென்னை Airportல் பரபரப்பு

CM Vijay | VCK | ``2 கட்டமா மீட்டிங் நடந்துச்சு..'' | விசிக சிந்தனைச் செல்வன் சொன்ன முக்கிய தகவல்

BREAKING || "இது எப்படி சாத்தியம்? தவெக செய்தது பேரதிசயமா இருக்கு!" - வியந்து பேசும் சுபேர்

Breaking | Gold Rate | Price Hike | மாலையில் அப்படியே மாறியது | இடியை இறக்கிய தங்கம் விலை..