தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் உயர்வா? - விளக்கம் "பஸ் டிக்கெட்டை உயர்த்துவது குறித்து எந்த கொள்கை முடிவும் எடுக்கவில்லை" பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை - போக்குவரத்து துறை போக்குவரத்து துறை ரூ.72,667 கோடி நட்டத்தில் இயங்குவதாக வெள்ளை அறிக்கை பேருந்து கட்டணம் விரைவில் உயர்வு என சமூக வலைதளங்களில் பரவிய தகவல்