Breaking | Bomb Threat Case | பல மாநிலங்களை அதிரவிட்ட`மிரட்டல் மன்னன்’ சரத் | கையில் எடுக்கும் NIA?
NIA-க்கு மாறவுள்ள போலி இ-மெயில் வெடிகுண்டு வழக்கு? போலி இ-மெயில் வெடிகுண்டு வழக்கு NIA-க்கு மாறவுள்ளதாக தகவல் 1500+ முறை மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சரத் என்பவர் கைது தமிழகத்தை தவிர பல மாநிலங்களுக்கு சரத் மீது வெடிகுண்டு மிரட்டல் வழக்கு தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் தகவல் கேட்கும் பிற மாநில போலீஸ் அனைத்து வழக்கையும் ஒன்றாக விசாரிக்க NIA-க்கு வழக்கை மாற்ற இருப்பதாக தகவல்