"Bisleri தண்ணீர் குடிக்க உகந்ததல்ல" - FSSAI அதிரடி அறிவிப்பு Bisleri Water குடிப்பதற்கு உகந்ததல்ல - சட்ட நடவடிக்கை எடுக்க FSSAI அனுமதி பிஸ்லெரி நிறுவனத்தின் குறிப்பிட்ட குடிநீர் மாதிரி, குடிப்பதற்குப் பாதுகாப்பற்றது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது