CJP | ``கரப்பான் பூச்சி கட்சிக்கு பதில் சொல்லுங்க’’ - மத்திய அரசுக்கு நோட்டீஸ் விட்ட ஐகோர்ட் #cjp #cockroachjanataparty #centralgovernment #delhihighcourt சமூக வலைதள கணக்குகளை முடக்கியதற்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனநாயக கட்சி மனு- மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்