Anbil Mahesh | Politics | அன்பில் மகேஷை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு #AnbilMahesh #Politics #DMK திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், மேலாளர் சரவணன் ஆகியோரிடன் இரண்டு நாள்கள் விசாரணை நடத்திய காவல்துறை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. மூவரையும் மீண்டும் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.