Congress | DMK | திடீரென கனிமொழியை சந்தித்த முக்கிய நபர்.. அதிரும் அரசியல் களம்
திடீரென கனிமொழியை சந்தித்த முக்கிய நபர்.. அதிரும் அரசியல் களம்
thanthitv
திமுக எம்.பி கனிமொழி உடன் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்திப்பு... டெல்லியில் ராகுல் காந்தியை கனிமொழி நேரில் சந்தித்து காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக சமீபத்தில் பேசியிருந்தார்