#BREAKING || Alangulam | தமிழகத்தை நடுங்க வைத்த ஆலங்குளம் பயங்கரம் - 2 தனிப்படைகள் அமைப்பு #alangulam #tenkasi #crime #thanthitv ஆலங்குளம், நெல்லை மானூர் அரிவாள் வெட்டு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது நேற்று 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் இன்று கைது சாலையில் நடந்து சென்றவர்கள் மீது, முகமூடி கும்பல் அரிவாளால் தாக்குதல்