செய்திகள்

படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்

சென்னையில் வாரிசு படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர் விஜய்

தந்தி டிவி

சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்று வரும் வாரிசு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு

படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகே திரண்ட 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள்

காரின் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்த நடிகர் விஜய்

நீண்ட நாட்களுக்குப் பின் ரசிகர்கள் முன் நேரில் தோன்றிய மகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர்  விஜய்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்