செய்திகள்

கணவனின் விபரீத ஆசையால் கதறி துடிக்கும் புதுப்பெண்

தந்தி டிவி

பாலிவுட் நடிகையை போல் இருக்க வேண்டும் என கணவரின் வீட்டார் கொடுமைப்படுத்துவதாக உத்தர பிரதேச பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் காஸிப்பூரை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது. நடிகர் நோரா ஃபதேஹியின் தீவிர ரசிகரான கணவர், தன்னை அந்த நடிகை போல் இருக்கவேண்டும் என சாப்பாடு கொடுக்காமல் இருப்பது, கருவை கலைப்பது போன்ற சித்திரவதைகளை செய்து வந்துள்ளார். மனமுடைந்த அந்த பெண் அளித்த புகாரின்பேரில், கணவரின் குடும்பத்தின் மீது வரதட்சணை கொடுமை, கட்டாய கருக்கலைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

University | Vice-Chancellor இல்லாத யூனிவர்சிட்டிஸ்.. உயர்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் செக்

Govt Bus |உஷாரய்யா உஷாரு..``புகார்கள் உறுதியானால்''அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு பறந்த மெசேஜ்

BREAKING || குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் - வெளியான முக்கிய அறிவிப்பு

Diwali | TN Govt | TN Police | தீபாவளி.. வெளியான அதிரடி கட்டுப்பாடுகள்

BREAKING || சென்னை மெட்ரோவில் திடீர் கோளாறு - திக்குமுக்காடும் பயணிகள்