செய்திகள்

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (30-08-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

அமெரிக்காவில் 900 கோடி ரூபாய் மதிப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்...

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை...

கேரள நடிகர்கள் மீதான பாலியல் புகாரில் ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்யும்...

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது...

விக்கிரவாண்டி அருகே விஜய் கட்சி மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல்...

வடலூர் சத்திய ஞான சபையில் மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு...

தரங்கம்பாடி அருகே பரசலூர் வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலம்...

BREAKING || IranIsraelWar | Trump |திடீர் திருப்பம்..முடிவுக்கு வருகிறதா போர்? -அறிவித்தார் டிரம்ப்

Madhya Pradesh | Train | ரயிலில் `தீ' என பரவிய வதந்தியால் ஓடிய பயணிகள் - மற்றொரு ரயில் மோதி பலர் பலி

Neet Exam | நீட் மறுதேர்வு ஹால் டிக்கெட்.. வெளியானது முக்கிய அறிவிப்பு

Ragava Lawrence | ``நாயோடு ஒப்பிட்டேனா?’’ - ராகவா லாரன்ஸ் திடீர் விளக்கம்

ADMK | TVK | "EPS தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டார்" - மரகதம் குமரவேல் அதிரடி