செய்திகள்

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (08-06-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

மோடியின் புதிய அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிப்பு.....

நீட் தேர்வு முறைகேடு புகார் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்...

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை...

தூத்துக்குடியில் முதல் முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு....

கோவையில் 2014ல் பா.ஜ.க. பெற்ற வாக்குகளைவிட அண்ணாமலை குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளதாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswamy | ADMK | PM Modi | கொதித்துப் பேசிய ஈபிஎஸ் - உறைந்து பார்த்த பிரதமர் மோடி

CM Stalin | Tiruppur | ``இந்த சாதனை சரித்திரம் தொடர..'' | பாய்ண்டுகளை அடுக்கி அதிரவிட்ட CM ஸ்டாலின்

CM Stalin | DMK | "என்கிட்டே மோதாதே... வம்புக்கு இழுக்காதே..." - பாடல் பாடி அதிரவிட்ட CM ஸ்டாலின்

Kovai | PM Modi | EPS | கோவை வந்தடைந்த PM மோடி | சுற்றி சுழலும் ஈபிஎஸ், நயினார்

Breaking | Vijay | TVK | Perambur | பறந்த மெசேஜ்.. ஒன்று கூடிய டாப் தலைகள்.. விஜய் அதிரடி மூவ்