செய்திகள்

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (28.05.2025)

தந்தி டிவி
• சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி... • மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும்... • அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டுகளின் விவரங்கள் வெளியீடு... • வயதான தாய் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க ஞானசேகரன் தரப்பு வாதம்... • அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 மாதத்தில் நீதி கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.... • நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என ஈபிஎஸ் அறிக்கை... • பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாகக் கையாளப்பட வேண்டும்...

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு