செய்திகள்

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (02.06.2025)

தந்தி டிவி
• அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை... • ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை... • வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் என்ற குற்றச்சாட்டில், ஞானசேகரனுக்கு 10 ஆண்டுகள் சிறை... • அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கிய சாட்சியாக விளங்கிய ஞானசேகரனின் செல்போன்... • ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையில் எந்தவித சலுகையும் வழங்கப்படாது என அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தகவல்... • வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் என்ற குற்றச்சாட்டில், ஞானசேகரனுக்கு 10 ஆண்டுகள் சிறை... • பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு ஏற்ப நீதிமன்றம் தீர்ப்பு...

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு