செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

தந்தி டிவி
• மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெல்லப்போவது யார்...? • வேலூர் தொகுதியில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் திமுகவை முந்தும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம்... • திமுக கூட்டணி 34 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் முந்துவதாக தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவில் தகவல்... • ஜூன் 4ம் தேதி 40-க்கு 40 என்ற விருதை மக்கள் திமுக கூட்டணிக்கு வழங்க இருக்கிறார்கள்… wait and see …. • திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஊழலில் திளைத்த கட்சிகள்... • நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்த அரசியல் கட்சியினருக்கு அனுமதியில்லை.. • ராம நவமியை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி வரும் கேரள யாத்திரை குழு அரசியல் ஆதாயம் தேடக் கூடாது... • இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், இதுவரை பயன்படுத்தாத பயங்கரமான ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்