மக்கள் குரல்

Street Interview | Street Food | Pudukkottai | Makkal Kural | ``ஏழைகளுக்கும் தரமான உணவு போய் சேர்வது நல்ல விஷயம்..'' | வரவேற்று மக்கள் சொன்ன கருத்து

தந்தி டிவி
• கண்காணிப்பில் கொண்டு வரப்படும் தெரு உணவுகள் • தள்ளுவண்டி கடை உணவுகளுக்கு FSSAI உரிமம் தேவையா? • தள்ளுவண்டியில் விற்கப்படும் உணவுகளுக்கு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைத்தின் உரிமம் பெறுவது கட்டாயம் என்று, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்திருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று, எமது செய்தியாளர் சுந்தர் எழுப்பிய கேள்விகளுக்கு, புதுக்கோட்டை பகுதி மக்கள் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்